ராமநாதபுரத்தில் இடி மின்னலுடன் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை

555பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

தொடர்புடைய செய்தி