ராம்நாடு ஊரணியில் கிடந்த ஆண் சடலம்

84பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த 60 வயது முதியவர் நாகநாதன், பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஊரணி கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முதியவரின் மகன் சதீஷ்குமார் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி