ராமநாதபுரம்: பேருந்து நிலைய கழிவறையை நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ

381பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்தில் மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருந்த இலவசக் கழிவறையை சட்டமன்ற உறுப்பினர் வி. கே. ராஜீவ் இன்று நேரில் ஆய்வு செய்தார். திருவாடானை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்த நிலையில், பேருந்து நிலைய கழிவறை சீரமைப்பு குறித்து துரித நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி