ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அருவி போல் கொட்டும் மழைநீர்

1பார்த்தது
இராமநாதபுரம் ரயில் நிலையத்தில், குற்றால அருவி போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த முக்கிய ரயில் நிலையத்தின் நடைமேடையில் உள்ள மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டியது.

தொடர்புடைய செய்தி