இராமநாதபுரம்: ரூ. 15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

1பார்த்தது
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வெறும் ரூ. 520, ரூ. 555, ரூ. 755 பிரீமியத்தில், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 முதல் 65 வயதுடையோர் இந்த திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகவும்.

தொடர்புடைய செய்தி