ராமநாதபுரம் த. வெ. கவினர் 6 பேர் அதிரடி கைது

0பார்த்தது
ராமநாதபுரம் த. வெ. கவினர் 6 பேர் அதிரடி கைது!

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் காரில் தொங்கியபடி விசில் அடித்தும், ஸ்டண்ட் செய்தும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த த. வெ. கவினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி