ராமேஸ்வரம்: குழி தோண்டி பெண்கள் பாதுகாப்பு புதைப்பு.. இபிஎஸ்

0பார்த்தது
ராமேஸ்வரம்: குழி தோண்டி பெண்கள் பாதுகாப்பு புதைப்பு.. இபிஎஸ்
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை இளைஞன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழிதோண்டி புதைக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்றும், பெண்கள் ஒவ்வொரு பொழுதையும் அச்சத்துடன் கடக்கும் சூழல் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி