இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

0பார்த்தது
இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை
ராமநாதபுரம் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசோக்குமார் (37) என்பவருக்கு மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த சம்பவம் 2020-ம் ஆண்டு நடந்தது.
Job Suitcase

Jobs near you