ராம்நாடு: புதிய கட்சி தொடங்கிய சசிகலா

1பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு ராம்நாட்டின் கமுதியில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சசிகலா ஒரு புதிய திராவிட கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்தார். மேலும், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவம் பொறித்த கட்சி கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி