சுயேச்சை வேட்பாளரின் மனு நிராகரிப்பு

38பார்த்தது
திருவாடானையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மகாலிங்கம் தாக்கல் செய்த மனு, வாக்காளர் பட்டியலில் பெயர் குளறுபடி காரணமாக தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாலிங்கத்தை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயர் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டதாகக் கூறி, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி