சாலையோர வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நான்கு ரத வீதிகளில் இருந்த சாலையோர வியாபாரிகளின் கடைகளை ஆக்கிரமிப்பு என மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகராட்சி மற்றும் காவல்துறையினர் அகற்றியதை கண்டித்து, ராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் அருகே சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி