தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் 1 ஆம் தேதி கீழக்கரை 2-வது வார்டு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். இந்த நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர் காயத்திரி, நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எபன், காளிதாஸ், நகர் அயலக அணி துணை அமைப்பாளர் சரவணக்குமார் மற்றும் நகர் விவசாய அணி அமைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.