தாய்லாந்து நாட்டில் கலாச்சார தூதர் பட்டம் பெற்று வெற்றி

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே தெற்கு காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி மலர் (28), தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 போட்டியில் கலாச்சார தூதர் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். பி. டெக் பட்டதாரியான இவர், வெற்றி பெற்று தாயகம் திரும்பியபோது முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி