முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து தவெக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு புதிய துறைகளுக்கான அமைச்சர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் துறைக்கு திருவாடனை தொகுதி எம்எல்ஏ ராஜீவ் பொறுப்பேற்றுள்ளார்.