இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று, நவம்பர் 5 ஆம் தேதி, பிரபல நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மமிதா பைஜு நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பைக் காண ஏராளமான மக்களும் ரசிகர்களும் காத்திருந்தனர். பின்னர் நடிகர் தனுஷ் காரில் இருந்து ரசிகர்களுக்கு கை அசைத்து மகிழ்வித்தார்.