தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அசத்தலான அறிவிப்பு

0பார்த்தது
ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம் மற்றும் கோட்டத்தின் சார்பில், பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் மூலம் வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களுக்கு குறுகிய காலத்தில் லாபம் தரும் மானியத்துடன் கூடிய சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின் பகிர்மான நுகர்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி