ஆகாச ராஜபாண்டி முனீஸ்வரர் கோவிலில் பாலாபிஷேகம் நடைபெற்றது

0பார்த்தது
ராமேஸ்வரம் ஆகாச ராஜபாண்டி முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று பால்குடம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து முனீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்தனர். சுற்றுவட்டார பொதுமக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி