இளைஞர்களே கலெக்டர் அறிவிப்பு

0பார்த்தது
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து, 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி அளிக்க உள்ளது. இதற்கான தமிழக அரசின் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்று பயன்பெற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி