இராமநாதபுரம்: போராட்டத்தில் மணந்த கறி விருந்து

394பார்த்தது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, 1200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் தங்களுக்கு டி-கிரேடு ஊதியம் வழங்கக் கோரி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின்போது, ஊழியர்களுக்கு அங்கேயே சுவையான கறி குழம்பு மற்றும் உணவு பரிமாறப்பட்டது. அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி