பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள்சாலை மறியல்

0பார்த்தது
பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள்சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள், தியாகி இமானுவேல் சேகரனின் புகைப்படம் அடங்கிய கிரிக்கெட் கிளப் பிளக்ஸ் போர்டு ஒன்றை வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமுதாயத்தினர் அந்த பிளக்ஸ் போர்டை பிடுங்கி எரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் பரமக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி