இராமநாதபுரம் மாவட்டம் அதிகளவில் மீன்கள் கிடைத்தும் ஏமாற்றம்

0பார்த்தது
பத்து நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்தனர். எதிர்பார்த்த அளவுக்கு மீன்வரத்து இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கார்த்திகை மாதம் என்பதால் விறால், நண்டு, கனவா போன்ற மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி