கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே தீ விபத்து

1பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஏசி பழுது பார்க்கும் கடையில் இன்று (பிப். 23) காலை தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :