தங்கச்சிமடம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

151பார்த்தது
ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே, ரூ. 150 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தங்கள் பகுதிக்கு நடைபெறவில்லை என கூறி, அப்பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாலுபனை முதல் மாந்தோப்பு வரையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி