கமுதி: சாலையோரம் நடந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி பலி

654பார்த்தது
கமுதி: சாலையோரம் நடந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி பலி
விருதுநகர் மாவட்டம், பெரியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மனநலம் பாதிக்கப்பட்ட அழகர் சாமி, வெள்ளிக்கிழமை இரவு கமுதி அருகே சாலையோரம் நடந்து சென்றபோது, முத்துராமலிங்கம் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் முத்துராமலிங்கம் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கமுதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி