பரமக்குடியில் செங்கல் சூளையில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

822பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சிறகிக்கோட்டை கிராமத்தில் உள்ள காசிநாததுரை என்பவருக்கு சொந்தமான சிவா செங்கல் சூளையில், வியாழன் காலை மண் பிசையும் இயந்திரத்தை சுத்தம் செய்தபோது, மேற்குவங்காளத்தைச் சேர்ந்த சக்திபடாதாஸ் (46) என்ற தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி