பரமக்குடி: கல்லூரி வாகனம் விபத்து.. மாணவிகளுக்கு சிகிச்சை

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி