ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவிலில்
பிரதமர் நரேந்திர மோடியின் உடன் பிறந்த சகோதரர் பிரகலாத் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தென்னிந்தியாவில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.