பாஜகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

209பார்த்தது
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை தரக்குறைவாக பேசியதாக பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனை கைது செய்யக்கோரி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செந்தில்நாதனை கைது செய்யக்கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி