ராமநாதபுரம்: ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி

0பார்த்தது
ராமநாதபுரத்தில் ரயில்வே தேர்வு வாரியத்தின் குரூப் D தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புவோர் மையத்திற்கு நேரில் சென்றோ அல்லது 04567-230160 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி