ராமநாதபுரம்: யாருக்கும் பாதுகாப்பில்லை; அன்புமணி

0பார்த்தது
ராமநாதபுரம்: யாருக்கும் பாதுகாப்பில்லை; அன்புமணி
ராமநாதபுரத்தில் காதலிக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்; மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடுவழங்க வேண்டும். திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி