ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி

0பார்த்தது
வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்றும், மீன்பிடி அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி