இராம்நாடு: லஞ்சம் வாங்கிய VAO கைது

122பார்த்தது
இராம்நாடு: லஞ்சம் வாங்கிய VAO கைது
ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றும் அனுராஜ், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர் அளித்த தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுராஜை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி