அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் சிக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சிக்கல் ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.