இராமநாதபுரத்தில் பரபரப்பு.. பாஜக நிர்வாகி மீது தாக்குதல்

643பார்த்தது
இராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக துணைத் தலைவர் A. B கணபதி சமூக விரோதிகளால் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தலைவர் முரளிதரன் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி