மண்டபம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை

0பார்த்தது
மண்டபம் வட்டாரத்தில் உள்ள ஸ்ரீ திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் இன்று (ஏப்ரல் 8) தேய்பிறை சஷ்டி பூஜை சிறப்பாக நடைபெற்றது. முதலில் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் காட்டப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மண் விளக்கேற்றி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி