விஜய் எங்கு நின்றாலும் ஜெயிப்பது உறுதி - சௌந்தரராஜன்

238பார்த்தது
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியுமான சௌந்தரராஜன், அக்கட்சியின் உறுப்பினர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒருமுறை வாக்களித்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி