பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி; ஆதவ் அர்ஜுனா

0பார்த்தது
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி; ஆதவ் அர்ஜுனா
ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டையில் பிளஸ் 2 மாணவி ஷாலினி, முனிராஜ் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், மது, போதைப் பொருள் பயன்பாடு, ஆயுத கலாசாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி