ராம்நாடுக்கு மஞ்சள் அலர்ட்...!

1பார்த்தது
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று (பிப். 21) இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது திட்டங்களை இதற்கேற்ப வகுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி