பாம்பன் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

444பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்க்குவாடி துறைமுகத்திலிருந்து நேற்று 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இரவு தனுஷ்கோடி தலைமன்னாருக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் சிறை பிடித்தனர். இது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி