ராமநாதபுரம் கடலில் மூழ்கிய 17 வயது சிறுவன்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கடல் பகுதியில், புயல் எச்சரிக்கை காரணமாக கரையில் நின்ற படகை நிறுத்தச் சென்ற 17 வயது சிறுவன் தொண்டீஸ், ஆகாஷ், பரந்துராமன் உட்பட மூன்று மீனவர்களில் ஒருவன் காணாமல் போனான். மற்ற இரண்டு மீனவர்கள் கரை திரும்பிய நிலையில், பின்னால் நீந்தி வந்த சிறுவன் திடீரென மாயமானான். அவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி