ராமநாதபுரத்தில் 461 பேர் அதிரடி கைது

1பார்த்தது
ராமநாதபுரத்தில் 461 பேர் அதிரடி கைது
ராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க துணை தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 461 பேரை போலீசார் கைது செய்து, நேற்று மாலை விடுவித்தனர்.