ராம்நாடு கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

0பார்த்தது
இராமநாதபுரத்தில் நட்சத்திர ஆமை கடத்தல் தொடர்பாக இரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தேவிப்பட்டிணம் செல்லும் ECR சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த ஆறு நபர்களை வனத்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நட்சத்திர ஆமை கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் 6 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி