காங்கிரஸை விளாசிய 50 ஆண்டு கால நிர்வாகி

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், 50 ஆண்டுகால காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், தனது சொந்தக் கட்சியையே கடுமையாக விமர்சித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. "காங்கிரஸில் இருப்பதால் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை" என அவர் விரக்தியில் பேசியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.