இளம்பெண் தற்கொலையில் பகீர் திருப்பம்

0பார்த்தது
இளம்பெண் தற்கொலையில் பகீர் திருப்பம்
உச்சிப்புளியில் சசிகலா (27) என்ற இளம்பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த சசிகலாவின் சகோதரர் அஜித், பாண்டியுடனான காதலை கைவிட கூறி தகராறு செய்துள்ளார். இதில், அஜித் சசிகலாவை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி