ராமநாதசுவாமி கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்

53பார்த்தது
ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளருமான சசிகுமார் இரண்டு நாள் படப்பிடிப்புக்கு வருகை தந்து படப்பிடிப்பு முடித்து ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமநாதசுவாமி ஆலயத்தில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் செய்து ஆலயத்தில் இருந்து பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார்.