ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் திருவிழா

212பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள அருள்மிகு சினேகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் தேரோட்டம் இன்று (மே 29) சுவாமி - அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் மிகக் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதிகாலையிலேயே தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

தொடர்புடைய செய்தி