ராமேஸ்வரத்தில் அதிமுக நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் பூத் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நகர் செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் அரவிந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன், இராமேஸ்வரம் நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.