ராம்நாடு: மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

51பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே இன்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீன்பிடிப்பது சம்பந்தமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி