ராமேஸ்வரம் ராகு நாதேஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்

0பார்த்தது
ஐப்பசி மாத பௌர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராகு நாதேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி