இராமநாதபுரம் மாவட்டத்தில் மற்றுமொரு புதிய பாலம்!

521பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டத்தில் மற்றுமொரு புதிய பாலம்!
இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பாம்பன் கடலில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு நேற்று கருவி மூலம் சர்வே எடுக்கப்பட்டது. பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதனால், பாம்பன் பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி